தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் படங்களுக்கு என ஒரு தனி வரவேற்ப்பு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் தளபதி விஜயின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக மிகபெப்ரும் வெற்றியை பெறுகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் மட்டுமல்லாது தற்போது மற்ற மொழிகளிலும் கூட தளபதி விஜய்க்கு தனி ரசிகர் கூட்டம் உருவாக்கி விட்டது என்றே கூற வேண்டும் அதனாலேயே தளபதி விஜய் தற்போது அனைத்து மொழிகளிலும் தனது படங்களை  ரீலஸ் செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்..

ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என எழுதிய பத்திரிக்கைகளே கூட தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என எழுதி வருகிறார்கள். இபப்டி ஒரு ஒரு திரைபப்டத்தினையும் தனது ரசியக்ர்களுக்காக எடுக்கும் விஜய் அந்த காலமெல்லாம் காத்திருபேன் படத்திற்காக எடுத்த காட்சிகள் hd புகைபப்டங்களாக தற்போது வெளியாகி இருக்கிறது , இப்படி இதோ அந்த புகைபப்டங்கள்  உங்களுக்காக கீழே