தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் இந்நிலையில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களில் இயக்கி நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் விஸ்வரூபம் . இந்த படம் பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான நிலையில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது

மேலும் முதல் மற்றும் இரண்டு பாகங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி பூஜா குமாரி . பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்ததோடு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டதோடு தனது நடிப்பு மற்றும்

வசீகர அழகால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் தமிழ் கமலுடன் இணைந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒருவரும் உள்ளார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி

அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க  வைத்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……