பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் நடிகர் நடிகைகளாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த செந்துரபூவே படத்தின்

மூலமாக கதாநாயகனாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் . பிரபல முன்னணி நடிகர் தியாகராஜனின் மகனான இவர் இந்த இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து தனது அழகு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி

கொண்டார் . இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சில வருடங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இதனையடுத்து தற்போது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாகசம் படத்தில் ஹீரோவாக மீண்டும் ரீன்ட்ரி கொடுத்திருந்தார் . இந்நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான

விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே பல வருடங்களுக்கு திருமணமான நிலையில் ஒரே வருடத்தில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட  பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……….