தமிழ் சினிமாவில்   கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் களவானி இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து தனது இயல்பான நடிப்பின் மூலமாக பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து தனக்கென திரையுலகில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகர் விமல். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி

இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களாக அவ்வளவாக மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் . இதையடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக இணையத்தில் ஒடிடி தளத்தில் விலங்கு வெப் சீரியஷில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.

இதனைதொடர்ந்து தற்போது பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியதை அடுத்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விமல் மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும்

ஒரு மகள் உள்ள நிலையில் அவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் அவரது மகன்களை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்………