பொதுவாக சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகர்கள் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வந்த பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கும் பல ரசிகர்களின்

மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளனர்  எனலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் நவரசநாயகன் கார்த்திக். பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமான இவர் தனது நடிப்பு திறமையின் மூலமாக

பலரையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போதும் தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இவரது மனைவி மற்றும் குடும்பம்

குறித்த பல தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் அக்கா மற்றும் தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணத்தில்எடுக்கபட்ட பல புகைபடங்கள் தற்போது வெளியாகி உள்ளது……….