தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அமராவதி படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக

நடித்து இன்றைக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இதையடுத்து இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தல அஜித் நடிப்பில்  துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி

வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக ஏகே 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகத நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் அப்டேட்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர். இப்படி இருக்கையில் தல அஜித் பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது அப்பா மற்றும்

அம்மா குறித்த தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில் அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அதில் அவரது தாய் மற்றும் தந்தை புகைப்படத்தை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் ……….