இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்களே ஏராளம் எனலாம் . இந்நிலையில் பல முன்னணி திரை பிரபலங்கள் கூட இதனை ஒரு யுக்தியாக பயன்படுத்தி கொண்டு தங்களை மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ளும் முனைப்பில் தொடர்ந்து தங்களது சிறுவயது ,மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பு மற்றும் துடிப்பான பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து இன்றைக்கு திரையுலகில்

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக

மாமனிதன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு பிறகு இனி நடிக்க போவதில்லை என கூறியுள்ள நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் இவரது சிறுவயது புகைபடங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………..