தமிழ் சினிமாவில் 90-களின் பல முன்னணி நடிகர்களின்  படங்களில் நடித்த பல முன்னனி நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் அவ்வளவாக் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில் படங்களில் நடிப்பதை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர் . இருந்தும் இதில் ஒரு  சில நடிகைகள் தொடர்ந்து பல  முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி

நடிகர்களின் படங்களில் ஹீரோயின் மற்றும் கில்மா காட்சிகளில் நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றளவும் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை விசித்திரா . இந்நிலையில் தமிழ்,தெலுங்கு, கன்னடம்  என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் பல இளம் நடிகைகளின் வரத்து

காரணமாக அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் . இந்நிலையில்  பல வருடங்கள் கழித்து மீண்டும் ரீன்ட்ரி கொடுத்துள்ள விசித்திரா தற்போது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வேற  லெவலில்

கலக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரது கணவர் மற்றும் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது . அந்த புகைபடத்தில் அவரது கணவரை ;பார்த்த பலரும் அட இவரா அது என வாயடைத்து போயுள்ளனர்..