பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில  வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர் பாக்கியலட்சுமி இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருபவர் பிரபல நடிகை

ரேஷ்மா பசுபுலேடி. இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்னரே திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அதிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவரது புஷ்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக பேசபட்டு வருகிறது. இவ்வாறு பிரபலமாக  இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் எக்குதப்பாக போஸ் கொடுத்து போடோஷூட்

நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனியார் யூடுப் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட ரேஷ்மா , அதில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்துள்ளார் . அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்கள்  புகைப்படத்தை பார்த்து உங்களை பதம் பார்க்கணும்  என கேட்கிறார்கள் என கேட்டதற்கு இந்த கமெண்டுகள் பற்றி எல்லாம் நான் கவலைப்பட

மாட்டேன் என பதில் கொடுத்துள்ளார்.அதோடு எனக்கு ஒரு பிரபல நடிகர் ரன்வீர் கபூரை பதம் பாக்கணும் போல இருக்கு ஆனா முடியுமா ? ஆனா அவங்க மனைவி ஆலியாபட் என்னை செருப்பால அடிப்பாங்க பேசுறவங்க பேசிகிட்டு தான் இருப்பாங்க நாம நம்ம வேலைய மட்டும் பார்க்கணும் என நக்கலாக கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பலரும் இதற்கு பலவிதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் ………….