தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக போதாத காலமாக இருந்து வரும் நிலையில் பல முன்னணி திரை பிரபலங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு அதனால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி காலமாகி வருகின்றனர் . இதையடுத்து இந்த நிலை தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னனி பிரபலம் ஒருவர் காலமாகி உள்ளார் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் துவக்கத்தில்

உதவி இயக்குனர்களில் ஒருவராக தனது திரை பயணத்தை தொடங்கியதை அடுத்து அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளதோடு பல படங்களில் நடித்தும் வந்தவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன்

காமெடி நடிகராக நடித்து தனது நகைச்சுவை திறமையால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். அதோடு நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வந்த நிலையில் மனோபாலா அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு அங்கு பலத்த சிகிச்சை

அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய நாளில் சிகிச்சை பலனின்றி காலமானார் . இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை பல முன்னணி பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படியொரு நிலையில் மனோபாலா இளம் வயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…………….