தென்னிந்திய சினிமாவில் படங்களில் நடிக்கும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகளும் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது பலரும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சிலர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்  மேலும் பலரும் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல மாடர்ன்

புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலமாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுவயதிலேயே இவ்ளோ கியூட்டாக இருக்கும் அந்த குழந்தை வேறு யாருமில்லை தமிழ்,தெலுங்கு,

மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்து தனது நடிப்பு திறமை  மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கும் பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வரும் பிரபல முன்னணி நடிகை சிம்ரன் அது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு தங்களது

குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம  வைரளாகி வருகிறது……………..