இன்றைய காலகட்டங்களில் மக்கள் சினிமாவை திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் அதே சமயம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடம் எப்பொழுதே நல்ல வரவேற்பும் இருக்கும் இதற்கு காரணம் ரியாலிட்டி ஷோ என்றாலே பல போட்டிகள் , திருப்பங்கள் , விருவிருப்புகள் ஆகியவற்றிக்கு பஞ்சம் இருக்காது ரியாலிட்டி ஷோ என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது விஜய்

டிவியில் ஒளிபரப்பாகும்  பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய காரணம் 100 நாட்கள் , 15 ற்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில் என பல சுவாரசியமான நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 6 சீசன்கள் முடிந்து விட்டன அதிலும் குறிப்பாக கடந்த பிக் பாஸ் சீசன் மிக பெரிய வெற்றியை பெற்றதால் இந்த சீசனிர்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது 7 வது சீசனிர்கான ப்ரோமோ சமீபத்தில்

வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதைதொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ளபோகும் போட்டியாளர்கள் குறித்து எண்ணற்ற தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது பல சினிமா நச்சதிரங்களின் பெயர்களும் சின்னதிரை நச்சதிரங்களின் பெயர்களும் அடிபட்டு கொண்டே இருகின்றனர் ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை

இந்நிலையில் விஜய் தொலைகாட்சியில் மௌன ராகம் 2 சீரியலில் புகழ் பெற்ற நச்சதிரமான நடிகை ரவீனா அவர்கள் பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது இதனால் ரவீனாவின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்………..