தற்போது தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் யார் இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த திறமையால் சின்னத்திரையில் முதலில்

களமிறங்கியவர். அதில் சாதனை செய்த இவர் பின் வெள்ளித்திரை வந்து இப்போது டாப் நடிகர்களுக்கு இணையாக ஹிட் படங்கள் கொடுத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் சூப்பர் திரைப்படம் வெளியாகவுள்ளது, இப்படம் ஏலியன் கதைக்களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இவரைப்

பற்றி பிரபல இசையமைப்பாளர் கூறிய சர்ச்சை செய்தி சமூக வலைதளங்களில் நிறைய பேசப்பட்டது,  ஆனால் அவர் இதுவரை பிரச்சனை பற்றி வாய் திறக்கவே இல்லை.  இந்த நேரத்தில் குடும்பத்துடன் எடுத்த தீபாவளி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கொடுத்தார். செம ஸ்டைலாக நிற்கும் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பதும் சிவகார்த்திகேயன் தானாம். இந்நிலையில் இவரது சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…………….

 

 

 

Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani