கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவயது மற்றும்  குழந்தை  பருவதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர் . அந்த வகையில் கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களில் நிறைய விஷயங்கள் டிரெண்ட் ஆனது. அந்த நேரத்தில் தான்

ரசிகர்கள் மற்ற மொழி படங்களை அதிகம் காண ஆரம்பித்தார்கள், சரியாக அங்கீகரிக்கப்படாத கலைஞர்கள் கூட கொண்டாட  ப்பட்டார்கள். அதேபோல் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வந்தன. இப்போதும் அந்த டிரெண்ட் தொடர்ந்துகொண்டு தான்

வருகிறது. தற்போது இன்ஸ்டா பக்கத்தில் 4 சீரியல் நடிகைகளின் சிறுவயது புகைப்படம் டிரண்ட் ஆகிறது. அவர்கள் யார் என்று சிலர் கண்டுபிடித்தாலும் பலருக்கு யார் என்றே தெரியவில்லை. அவர்கள் வேறுயாரும் இல்லை சன் தொலைக்காட்சியில்

ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் வீட்டிப் பெண்கள் தான். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருகிறது…………………