கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சினிமா  வாழ்க்கை அடுத்து திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா இந்திய

சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு பிரபலம். 80களில் தமிழை தாண்டி பல மொழிகளில் நாயகியாக நடித்து கலக்கிய இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அண்மையில் அவரது முதல் மகன் கார்த்திகாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. இதனைதொடர்ந்து இவர்களது திருமணத்தில் பல

முன்னணி திரை பிரபலங்களும் மணமக்களை வாழ்த்திய நிலையில் அந்த நிகழ்வில் எடுத்துக்கொண்ட  பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது.  அந்த புகைப்படங்கள் இதோ