சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக அதில் பலரும் காலமாகி வரும் நிலையில் தற்போது மேலும் முன்னணி திரையுலக பிரபலம்  காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் மற்றும் பல மொழிகளில் முன்னனி நடிகர்கள் பலரது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல முன்னணி நடிகை சுப்புலட்சுமி .

இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டது .

இருப்பினும் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

87  வயதாகும் நிலையில் இவர் நேற்று இரவு கொச்சியில் காலமாகியுள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்……………….