நடிகை கயல் ஆனந்தி கியூட்டான நடிப்புக்கு பெயர்பெற்றவர். அவரது அப்பாவியான லுக் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

ஹோம்லியாக நடித்து வந்த ஆனந்தி தற்போது கிளாமர் பக்கம் சாய தொடங்கி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க.