நடிகை ரித்திகா சிங் என பெயரை சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இறுதி சுற்று படம் தான். அதில் மாதவன் பயிற்சி அளிக்கும் பாக்சிங் பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார் அவர்.

ரித்திகா சிங் நிஜ வாழ்க்கையிலும் பாக்ஸர் தான். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு போனாலே எப்போதும் பயிற்சி வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும்.

கிளாமர்

சமீப காலமாக ரித்திகா சிங் பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார். தற்போது அவர் தாராள கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

தற்போது அவர் ஷார்ட் உடையில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)