கடந்த சில வருடங்களாக சோசியல் மீடியா மக்கள் மத்தியில் வெகு பிரபலமாகி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பற்றிய எந்த ஒரு தகவல் என்றாலும் அது காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் வைரளாகி விடுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியா மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதே அதிகமாகி வருகிறது. அப்படியொரு நிலையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது

சிறுவயது புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி செம வைரளாகி வருகிறது இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா அது வேறு யாருமில்லை தற்போது பல இளசுகளின் ரீசன்ட் ஹாட் கிரஷாக இருந்தும் வரும் பிரபல இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல

முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி

நடிகர்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள பலரது மனதையும் கொள்ளை கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுதனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நம்ம மேகா ஆகாஷா இது என வர்ணித்து வருகின்றனர்…….