தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் ஒரு சில நடிகர் நடிகைகளை மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் கடவுள் அளவுக்கு உயர்த்தி பார்ப்பதும் அவர்களுக்காக தங்களது வாழ்க்கையினையே ஒப்படைக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்ப்பார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவின் உச்ச பிரபலமாக இன்று யாரும் நெருங்க கூட முடியாத உயரத்தில் இருப்பவர் நம் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் இன்று வேண்டுமானால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கோடி கொடியை வசூலையும் செய்து உச்ச நடிகராக மட்டுமல்லாமல் இந்தியாவே பார்த்து வியக்கும் நடிகராக இருக்கலாம் ஆனால் ஆரம்ப காலத்தில் இவருக்கு வந்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பார்த்தல் யாரும் இவர் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க மாட்டார் என்றே சொல்லி சென்று விடுவீர்கள்.

இப்படி இன்றும் கூட வாரிசு நடிகர் இவருக்கு வாய்ப்புகள் எல்லாம் எளிதில் கிடைத்ஹு விட்டது இவருக்கு என்னபா என் பலருக்கும் கூறி வருகின்றனர் . ஆனால் மற்ற திரையுலகில் கொடா இந்த வைரசு நடிகர்கள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி பல படங்களில் நடிக்கலாம் ஆனால் தமிழ் திரையுலகில் இதுவெல்லாம் சாத்தியமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் எந்த அளவிற்கு விமர்சனங்கள் காயப்படுத்தியதோ அதே அளவிற்கு தளபதி விஜயின் மனதில் ஆரா வடுவாக இருப்பது அவரது தங்கையின் மறைவு என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சிற்றுவயதிலேயே இருக்கும்போதே தளபதி விஜய் தங்கை மறைந்து விட்டார் .இதனாலேயே தளபதி விசு தங்கை கதாபாத்திரம் முக்கியதுவம்ன் கொண்ட பல படங்களில் நடித்தார் . இப்படி தலாதி விஜய் தங்கையின்  வித்யாவின் புகைபப்டங்கள் இதோ…