தற்போது பொறுத்தவரை மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. அதோடு இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் அந்த வகையில் பல முன்னணி சீரியல்களில் நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல்

நடிகை மகாலட்சுமி. இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பட தயாரிப்பாளர் ஆன லிப்ரா ரவியை திருமணம் செய்து கொண்டதன் மூலமாக வேற லெவலில் பிரபலமாகி இருந்தார். மேலும் சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்தது இவர்களது திருமணம் தான் எனலாம் அதோடு இல்லாமல் திருமணம் முடிந்த நாளில் இருந்து தொடர்ந்து தாங்கள் செய்யும்

அனைத்தையும் இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாகவும் பலரையும் வெறுப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு செம வைரளாகி வந்தனர். இதையடுத்து திருமணத்திற்கு பின்னர் பல நெகடிவ் விம்ரச்னங்களை பெற்ற நிலையிலும் தொடர்ந்து தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில்

அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு தனது கணவருடன் இணைந்து கொண்டாடியதோடு செம மாடர்னாக புடவையில் எக்குத்தப்பாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அம்மிணி கல்யாணத்துக்கு அப்பறமும் அடங்க மாட்டாங்க போல என வர்ணித்து வருகின்றனர்…….