தமிழ் சினிமாவில் நல நடிகர்களும் மாஸ் நடிகர்களும் என இரு வேறு திஊருவங்களாக ரசிகர்கள் அவர்களை ரசித்து வருகின்றனர். இப்படி சினிமாவில் நடிக்கக் வேண்டுமென்றால் வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது அதனுடன் சேர்ந்து அழகும் மக்களுக்கு பிடித்த லுக்கும் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.

இப்படி அதனயுயும் தண்டி சரியான அழகு இல்லை என்றாலும் கூட தனது நடிப்பு திறமையை மட்டும் நம்பி சாத்தித பலநடிகர் நடிகைகளையும் தமிழ் சினிமாவில் பார்த்ஹுள்ளோம் இப்படி என்னதான் நல்ல திரைபப்டங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தாலும் நல்ல நடிகர் என்ற பெயர் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் .

ஆனால் உச்ச நடிகராகவோ மாஸ் நடிகராகவோ தமிழ் சினிமாவில் வர வேண்டுமென்றால் அது எளிது கடையாது அதற்க்கு ரசிகர்களின்  ஆதரவு கிடைக்க வேண்டும் என்பது தான் உண்மை. இப்படி அப்பட இநல்ல நடிகர் என்ற பெயரையும் மாஸ் நடிகர் என்ற பெயரையும் தமிழ் சினிமாவில் ஒன்றாக  வைத்து இருப்பவர் நடிகர் தனுஷ் என்றே சோழ வேண்டும் ,

ஆரம்பத்தில் இதுவெல்ல மோர் உமுகமா நீயெல்லாம் ஹீரோவா என கலாயிக்காத ஆளே இல்லை என்றே சொன்ள்ள வேண்டும் ஆனால் தற்போது கண்டம் தாண்டி ஹாலிவூட் படங்களில் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உயர்ந்துள்ளர் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் தனுஷ் என்னதான் நல நடிகராக இருந்தாலும் கூட இவர் மீது அதிக விமர்சனம் வந்தது நடிகர் தனுஷ் அதிக பெண்களுடன் ஊர் சுற்றினார் என்பது சக அன்டிகைகளை கதளிட்க்கிறார் என்பதும் தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி இதுவரை கிசு கிசுக்களாக வந்த நடிகர் தனுஷ் மற்றும் நடிகைகளின் புகைபப்டங்கள் கீழே