தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவதோடு திரை பிரபலங்கள் உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மாஸ்டர். இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டதோடு தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டதோடு பலரின் ரீசன்ட் ஹாட் கிரஷாக இருந்து வருபவர்

பிரபல இளம் நடிகை மாளவிகா மோகனன். இவர் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இருப்பினும் இவர் மாஸ்டர் படத்தின் மூலமாக பலத்த பிரபலத்தை அடைந்தார் எனலாம். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி அதனை தனது  இணைய பக்கத்தில் பதிவிட்டு பல இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து வருவதோடு பலரையும் சொக்க வைத்து வருகிறார். மேலும்

சொல்லப்போனால் இவர் படத்தில் நடித்து பிரபலமானதை காட்டிலும் போடோஷூட் நடத்தி அதன் மூலமாக பிரபலமானது தான் அதிகம் எனலாம். இந்நிலையில் அவ்வபோது இணையத்தில் தனது ரசிகர்களுடன் லைவ்சாட்டில் வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வரும் அம்மிணிவசம் அவரது ரசிகர் கேட்ட கேள்வி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாளவிகா மோகனன் மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆல்வின் ஹென்ரின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் 20 வயதே ஆன இளம் நடிகர் மாதவ் தாமஸ் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் 29

வயதாகும் மாளவிகா அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த ரசிகர், நான் பதற்றமாக யோசித்தேன் எப்படி உங்களை மாதவ் ஹேண்டில் செய்து இருப்பார் என்று என டபுள் மீனிங்குடன் கலாயித்து இருந்தார். இதையடுத்து இதைபார்த்த சற்றும் கோபப்படாமல் கூலாக அவர் என்னை நன்றாகவே ஹேண்டில் செய்தார் என பதில் கொடுத்து இருந்தார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…….