மற்ற திரையுலகில் வேண்டுமானால் வந்தவர்கள் போனவர்கள் என எல்லோரும் முன்னணி நடிகராகவும் உசத நடிகராகவும் பார்க்கபடுவார்கள் கிட்டத்தட்ட பத்து படங்கள் நடித்து அதில் குறைந்தபட்ச பதனால் வெற்றி பெற்று விட்டாலே போதும் அவர்கள் மிகபெரும் நடிகர்களாக தமிழ் சினிமாவில் பார்க்கபடுவார்கள் என்றே சொல்ல வேண்டும் .

ஆனால் தமிழ் சினிமாவில் மட்டுய்ம் நுத்துக்கனக்கான படங்கள் நடித்தால் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்ட்ரிய அந்தஸ்தை அடைய முடியும் என்பது மட்டும் தான் உனம் யென்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் கடந்த முப்பது நாற்ப்பது வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வைத்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அறுபதுகளில் பந்ம்கலூரில் இருந்து வந்து பினர் படிப்படியாக சிறு சிறு கதாபாத்திரங்களில் திரையுலகில் நடித்து பின்னர் வில்லனாக திரையில் தொன்று இயக்குனர் பாலச்சந்தர் உதவியால் பல்வேறு படங்களில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரஜினிகாந்த் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு ஒரு படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்ஹு கொண்டே வருவது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் மிகப்பெரும் மண்ணாக தனி ஒரு ஆளாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது ராஜஈகாந்த் என்னதா னுச்ச நடிகராக இருந்தாலும் கூட ஆரம்ப காலங்களில் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை என்றே சொல்ல வேண்டும் இப்படி என்னதான் மூத்த நடியாக்ர்களாக இருந்தாலும் அவர்கள் ஐலம் வயதில் செய்த காதல் கதைகளும் கிசு கிசுக்களுக்கும் பலருக்கு ம்மறந்து போய் விடுகிர௬து என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் ரஜினி கதளித்ஹா நடிகைகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் கீழே