தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்ஹிற நடியாக்ரளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடியாக்ர்களுக்கு எப்பொழுதும் பஞ்சமே இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி முன்னணி நடிகரோ நடிகையோ கூட பட வாய்ப்பில்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த காமெடி நடிகர்கள் வருடத்திற்கு வருடம் எண்ணற்ற திரைபப்டங்களில் அன்டித்து மக்களையும் ரசியக்ர்களியும் மகிழ்விப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென ஒரு இடத்தினை பிடித்ஹு அவர் சிறிது காலம் டிரண்டிங்கில் இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற திரையுலகை விட தமிழ் சினிமாவில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் வளம்  வந்து இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

ஆரம்பத்ஹயுள் சிறிய சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கி பின்னர் முன்னணி ஹீரோக்களுக்கு நண்பனாக சக காமெடி நடிகனாக நடித்து புகழ் பெற்ற எத்தனையோ காமெடி நடியாக்ரகளை இந்த தமிழ் சினிமா கண்டுள்ளது . ஆனால் இந்த காமெடி நடிகர்களுக்கு முன்னணி ஹீரோக்களுக்கும் மற்ற கதாபத்ஹிற நடிகர்களுக்கும் கிடைக்கும் சம்பளம் அளவுக்கு பெரியதாக கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திரையில் பார்க்கும் அளவிற்கு கூட இந்த நடிகர்கள் யாரும் அவரது  தனி குடும்ப வாழ்க்கையை பற்றி யாருக்கும் தெரிவதில்லை என்றே சொல்ல வேண்டும் , இப்படி இதுவரை யாரும் பார்க்காத காமெடி நடிகர்களின் குடும்ப புகைப்படங்களை கீழே பார்ப்போம்..