தமிழ் சினிமாவில் இன்று அதிகமாக பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்று சொன்னால் அது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் , எந்த நடிகர் வூலில் கோடிகளை குமிக்கிரார்ர் எந்த நடியாக்ற்குக்கு ரசியக்ர்க மத்ஹியில் வரவேற்ப்பு அத்கிகமாக உள்ளது என்பதை பற்றி தான் என்றே சொல்ல வேண்டும் . இப்படி கிட்டத்தட்ட மஊந்தைய தளபிமுறை நடிகர்களின் காலம் முடிந்துவுட்டது என்றே இதன் ம்கூலம் நாம் ஹீரிந்துகொள்ள வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி கமலின் காலம் முடிந்து படிப்படியாக எல்லாம் மாறி தற்போது வசூலிலும் உச்சத்தில் இருக்கும் நடியாக்ர்களாக இருக்கிறார்கள் அஜித் விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் கிட்டடஹ்ட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் அடைந்துள்ள நடிகர் யாரென்று சொன்னால் அது தளபதி விஜய் தான் என்றே சொல்ல வேண்டும் . இதனை யாரும் மறுக்க கூட மாட்டார்கள்.

இப்படி சமீபத்ஹில் வெளியான  வாரிசு திரைப்படம் கூட ரசிகர்கள மத்ஹியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளகம் முழுவதும் கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கோடிகளை கடந்து தற்போது இரநூறு கோடிகளை அக்டந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்,

இ[ இப்படி தளபதி விஜய் என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் இவர்களின் மீது அதிக விமர்சனம் வருவது என்பது இவர்வாரிசு நடிகர் என்பதே ஆகும் இப்படி, இவர்கள் எல்லாம் இப்படி சொல்லிக்கொண்டு இருக்க விரைவில் தளபதி விஜயின் மகன் நடிக்க வருவதாக தகவலகள் வந்தது மட்டுமல்லாது அவரது புகைபப்டங்களும் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்  …