தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி திரைப்படமான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை உமா ரியாஸ் . இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதனைதொடர்ந்து தமிழில் பல முன்னனி நடிகர்களின் படங்களில் வில்லி, குணசித்திரம் என பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து வெள்ளித்திரையை கடந்து சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்தும் வருகிறார் அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடரான

ராஜா ராணி தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்கள் மற்றும் தொடர்களில் நடித்தும் வரும் நிலையில் பிரபல நடிகரான ரியாஸ் கான் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் இருவரும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகனான ஷாரிக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு பல முன்னணி நடிகர்களின்

படங்களிலும் நடித்து வருகிறார். இருந்தும் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது இளைய மகன் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் தனது இருமகன்களுடன் ஒன்றாக இருக்கும் படியாக உமாரியாஸ் போடோஷூட் நடத்திய நிலையில் அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகனை பார்த்த பலரும் என்னது இவரா இவங்களோட மகன் என வியந்து போயுள்ளனர்……..

 

 

 

View this post on Instagram

 

A post shared by Uma Riyaz (@umariyazkhan)