தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் வந்து படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள முயற்சித்து வரும் நிலையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில்

80,90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரேகா. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடலோர கவிதைகள் படத்தின் மூலமாக கதாநாயகியாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே அனைவரது

கவனத்தையும் தன் நடிப்பால் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்தா ஒரு படங்களிலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் காணமல் போயிருந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல

ரசிகர்களை மீண்டும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேகா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார் அதில் தனது மகளுடன் ஒன்றாக இருக்கும்படியாக உள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவில் அவரது மகளை பார்த்த பலரும் என்னங்க அப்படியே ரேகாவா சின்ன வயசுல பாத்த மாதிரி இருக்காங்க என அவரது மகளை வர்ணித்து வருகின்றனர்……

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Murugesh P (@murugeshmakeup_hair)