தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனது பப்ளியான வசீகரமான தோற்றம் மற்றும் அழகான நடிப்பால் பல இளசுகளின் மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டு பலரது கனவு

கன்னியாக வாழ்ந்து வரும் பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மொத்வாணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமான முறையில் திருமணம் செய்து கொண்டார். மாடலிங் பிரிவின் மேல் கொண்ட ஆர்வத்தால் பல முன்னணி நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் முதலில் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த

படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அம்மினிக்கு குவிய தொடங்கியது. இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து வீட்டிலேயே முடங்கி கிடந்ததை அடுத்து திருமணம் செய்ய முடிவு தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் தொழில் பார்ட்னருமான சொஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களது ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தது. திருமணத்திற்கு பின்னர்

அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த புகைப்படத்தில் ஹன்சிகா வெள்ளைநிற சட்டையில் செம கில்மாவாக போஸ் கொடுத்துள்ளார் இருந்தும் அந்த புகைப்படத்தில்ஹன்சிகா முன்பை காட்டிலும் அப்படியே உடல் எடை பாதியாக குறைந்து எலும்பு தோலுமாக மாறியுள்ளார். இதைபார்த்த பலரும் அம்மிணி ஒருவேளை டயட், யோகா, உடல் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வரங்களோ என டபுள் மீனிங்கில் பங்கமாக கலாயித்து வருகின்றனர்…………