தமிழ் சினிமா முன்பை விட தற்போது மிகப்பெரும் உயரத்தினை தொட்டு வாருகிறது என்றே சொல்ல வேண்டும் இப்படி முன்பெல்லாம் எதாவது ஒரு வெற்றித்திரப்படம் மட்டுமே வெற்றியடைந்து தற்போது வவூளிலும் மிகபெப்ரும் சாதனையினை படைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் படங்கள் கூட அவ்வப்போது தோல்வியடைந்து வருகிறது ஆனால் இந்த லோ படஜெட் திரைப்படங்கள் சிறிய படிஜட்டில் உருவாகி மிகப்பெரும் வெற்றியடைந்து பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமி சினிமாவில் தற்போது உச்ச நைதகராகவும் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையம் பெற்று இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் முன்பு போல அல்லாமல் திரைப்படத்திற்கு திரைபபடம் வித்யாசமானான கதாபாத்திர வேடங்களை ஏற்று வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

இப்படி தற்போது வெளியாகி ரசிங்கர்களின் பெரும் ஆதரவுடன் த்ரிஜயரங்குகளில் ஓடி வருகிறது வாரிசு திரைப்படம் இந்த திரைபபடட்த்திற்க்கே இவ்வளவு எதிர்பார்ப்பு என்றால் இதற்க்கு அடுத்த படியாக வெளியாகும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்த்தினை பற்றி சொல்ல்லவா வேண்டும் இப்படி அந்த திரைபபடத்த்தில் தளபதி எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்கவுள்ளார் எந்தத்ந்த பிரபலங்கள் அந்திக்கபோகிறார்கள் என்பது பார்ட்டியா புகைப்படங்கள் கீழே.