தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது யார் என்று சொன்னால் அது ரஜினிகாந்த் மட்டுமே இப்படி கிட்டத்தட்ட தற்போது அவருக்கு போட்டியாக மட்டுமல்லாமல் அவரையே  ஓரம், கட்டி வசூலிலும் ரசிகர்கள் பட்டியிலிலும் மிஞ்சிய நடிகராக வளர்ந்து வரும் நடிகர் என்று சொன்னால் அது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் இதுவரை தமிழ் சினிமாவில் வைக்கப்பட்டுள்ள சாதனைகளை எல்லாம் முடித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவின் ஆஸ்தான கதானாககனாகவும் , கொடிக்கனக்காகன  ரசிகர்களையும் வைத்து இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தற்போது வெளியான வாரிசு திரைபபடம் கூட பலர் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து இருந்தாலும் வசூலில் உலக அளவில் மிகப்பெரும் சாதனையினை படைத்தை வருகிறது . இப்படி கிட்டத்தட்ட மற்ற நடிகர்களே பார்த்து  போரமைபடும் உயர்த்தி இருக்கும் நடிகராக வளர்ந்து நிற்கும் தளபதி விஜய் அடுத்த படம் வெளியாகும் முன்பே கிட்டத்தட்ட ஐந்நூறு கோடிகளை கடந்து செல்லும் ஏனே எதிர்ப்பார்க்கபடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இன்னும் இரண்டு வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட இரநூறு கோடிகளை கடந்து சென்று இருக்கும் வாரிசு திரைப்படம் அடுத்து இன்னும் ஐம்பது நாட்களில் முன்னூற்று ஐம்பது கொடிக்காய் அசல்ட்டக அடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது .

இந்நிலையில் இந்த மிகப்பெரும் வெறியினை  மகிழ்விக்கும் விதமாக வாரிசு திரைப்பட குழு திரைபபட வெற்றி விழாவை நடத்தி கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர் . இதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் தளபதி விஜயின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது..