தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக அறிமுகமாகி பின்னர் ஓன்று அல்லது இரண்டு படங்களுக்கு மேல்  நடிப்பதே இங்கு பெரும்பாடு என்றே சொல்ல வேண்டும் , இப்படி அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் உச்ச நடியாக்ராகவோ அல்லது முன்னணி நடிகராகவோ ஆவது என்பது அவ்வளவு கடினம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி பாகவதர் காலத்தை தொடங்கி தற்போது வரை எத்ஹனையோ நடிகர்கள் மாறி மார் போட்டியாக நடித்து  இரு பெரும் துருவங்களாக ரசியக்ர்களிடையே நல்ல பெயரை வாங்கு இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவது என்பது தன சக போட்டியாளரின் உதவியும் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி எம்ஜிஆர் சிவாஜி , ரஜினி , கமல் ., அஜித் விஜய் , சிம்பு தனுஷ் சிவா கார்த்திகேயன் விசு சேதுபதி என்று இந்த லிஸ்ட் சென்றுகொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது நடிகர் ரஜினி கமலுக்கு பிறகு அவர்களது இடைத்தினை நிரப்பி த்கர்போது மாபெரும் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள்  தளபதி விஜய் தல அஜித் என்றே சொல்ல வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவ்பர் போட்டிபோட்டுக்கொண்டு திரைப்படங்களுக்கு திரைபபடம் வசூலில் சாதித்ஹு வருகின்றனர் என்றே சொல்ல வேடனும் .

இப்படி என்னதான் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் போட்டியாளர்களாக கருதினாலும் அவர்கள் என்னவோ நண்பர்களாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சினிமா விழாக்களிலும் தனியாக சந்தித்துகொள்ளும் நிகழ்சிகளிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துகொள்வதும் கிப்ட் கொடுப்பதுமென எப்பொழுதும் அடிக்கடி புகைப்படங்கள் புகைப்படங்கள் வெளிவருகின்றன.இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…