தமிழ் சினிமாவில் தொன்னோருகளில் அறிமுகமான பெரும்பாலும் நடிகர்கள் சாக்லேட் பி நடிகர்களாகவே இருந்து வந்தனர் என்றே சொல்ல வேண்டும் , இப்படி ஓரிரு படங்களில் அவர்கள் நடித்ஹு இருந்தாலே போதும் அந்த நடியாக்ர்களுக்கு ரசிகர்கள் மத்ஹியி இருந்து மட்டுமல்லாமல் ரசிகைகளிடமிருந்து மிகப்பெரும் வரவேற்ப்புகள் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சாக்லேட் பாய் கதாபாத்ஹிரத்தில் நடித்ஹா பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வாய்ப்பு இல்லாமல் பின்னர் வில்லனாகவும் அல்லது திரையுலகை விட்டுமே நீங்கி விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி  அந்த சாக்லேட் பாய் இமேஜையும் தாண்டி  மற்ற கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கிய நடிகர்கள் என்று சொன்னால் அவர்கள் ஒரு சிலரே என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இன்றும் கட்டினால் அந்த நடிகரை போல ஒருவரைத்தான் கட்டுவேன் என ஒத்ஹா காலில் ரசிகைகள் நிற்கும் நடியாகிகளாக இருப்பவர் நடிகர் ரவிந்த்சாமி  என்றே சொல்ல வேண்டும் . இப்படி இவர் தொண்ணுறுகளில் அறிமுகமாகியபோது பல பெண் ரசிகைகளும் இவரை போல தான் எனக்கு கணவன் வேண்டும் எனவும் கட்டினால் அரவிந்தசாமியை தான் கட்டுவேன் என நம்பியவர்கள் எத்தனையோ பேர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அந்த அளவிற்கு பெமசாக இருந் அரவிந்த்சாமி பெரியதாக திரைப்படங்களில் நடிக்காமல் தனது பிசினசை கவனித்து வந்தார் பின்னர் தனி ஒருவன் திரைப்படத்ஹின் மூலம் வில்லனாக மீண்டும் திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியினை கொடுத்தார் என்றே சொல்ல வேடனும் .இப்படி இத்தனை ரசிகைகள் இருக்கும் அரவிந்தசாமிக்கு எப்பொழுது கல்யாணம் ஆனது யார் மனைவி என்று யாருக்காவது தெரியுமா ? இதோ அந்த புகைப்படங்கள் கீழே…