தமி சினிமாவில் உச்ச நடிகராகவும் கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தச்த்திர்க்கே உயர்ந்த நடிகராகவும் உயர்ந்து நிற்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் ப்டத்ஹிர்க்கு படம் மிகபெப்ரும் சாதனைகளை செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் மட்டுமள்ளத்து உட்டுமொத்த திரையுலகமூம் ரசிகர்களும் ஏன் தளபதி விஜயுமே பெரிதும் எதிர்காத்க்கொண்டு இருக்கும் திரைப்படம் என்று சொன்னால் அது லோகேஷ் இயக்க தளபதி விஜய் நடித்து கொண்டு இருக்கும் தளபதி 67 என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த திரைப்பட வெளிவர இருக்கும் முன்பே கிட்டத்தட்ட ஐநூறு கோடிகளை அக்டந்து சென்று கொண்டு இருக்கும்என  எதிர்பார்க்கபடுகிறது. இப்படி தளபதி விசு லோகேஷ் என்றாலே பெரிதும் எதிர்பார்க்கபட்ட்டாலும் கூட அதையடுத்ஹு எள் சி யு உநிவர்சில் இந்த திரைப்படம் வர இருப்பதால் அதற்க்கான  எதிர்பார்ப்புகளும்  உச்சத்தில் இருக்கிறது .

கிட்டத்தட்ட வாரிசு திரைப்படத்திற்கு பின்னர் இந்த திரைப்படத்திற்கு எப்பொழுது அப்ட்டே வரும் அப்டேட் வரும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வில்லாவில் லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி ஓன்று அல்லது இரண்டு மூன்று நாட்களில் அடுத்ஹடுது அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே பூஜைகள் நடந்த நிலையில்  தற்போது இந்த திரைப்படம் ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் விஜய் போஸ்டர் டிசைன் வீடியோவெளிவர இருக்கும் நிலையில் தளபதி 67 பூஜைபுகைப்படங்களாக ஒரு சில புகைப்படங்களாக வெளிவந்து கொண்டு இருக்கிறது , இதோ அந்த புகைப்படங்கள் கீழே..