தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் கூட ஏன் உச்ச நடியாக்ர்கலாகவும் முன்னணி நடியாக்ர்கலாகவும் இருந்தாலும், கூட இவர்களில் ஒரு சிலர் மட்டுமே நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்கிற்ற்னர் என்றே சொல்ல வேண்டும் . என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வன்கு இருந்தாலும் கூட என்னதான் கோடிகளை அவர்கள் காலடியில் கொட்டினாலும் கூட அவர்கள் நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலேயே நடிக்கின்றனர் .

இப்படி மற்ற திரையுலகினை போலவே தமிழ் சினிமாவிலும் வார்டிசு நடிகர்களின் ஆதிக்கம் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும் , ஆனாலும் இங்கு மற்ற திரையுலகை விட தாமல் சினிமாவில் ரசிகர்கள் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் .

இப்படி தமிழ் சினிமாவில் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைபப்டங்களில் மட்டுமே னிடத்து மக்கள்டியாயே நல்ல பெயரை வைத்த் இருக்கும் நடிகர் என்று சொன்னால் அது ஜெயம் ரவி என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் ஜெயம் ராவி ஆரம்பத்தில் சிறிய பட்ஜட் திரைபபங்களில் நடித்ஹு மக்கள்டியாயே முன்னணி நடிகராக பிரபலமாவதற்கு படாத பாடே இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி படிப்படியாக  தன்னை முன்னணி ஹீரோவாக நிலை நிறுத்திகொண்ட இவர் தற்போது மிகபெரும் பொருட்செலவு பட்ஜட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் ஜெயம் ரவி யாருடன் ஜோடி போட்டாலும் அந்த ஜோடிகளை விட அவரும் அவரது மனையும் இருக்கும் ஜோடிதான் சிறந்தத் உஎன்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அழகானவர் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி . இப்படி இதுவரை யாரும் பார்த்திராத ஜெயம் ரவியின் திருமண புகைப்படங்கள்…