தமிழ் சினிமாவில் எத்ஹனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஒரு ஒரு சில குறைவான படத்ஹில் மட்டும் நடித்ஹு இருந்தாலும் காலத்க்கும் மறக்க முடியாத நினைவுகளை மக்களது மனதிலும் ரசிகர்களது மனதிலும் விதைத்ஹுவிட்டு சென்று விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடியாகிகளே இது போல பல நினைவுகளையும் களம் கடந்த சிந்தனைகளையும் ரசியக்ர்களுக்கு சந்தித்ஹுவிட்டு செல்கின்றனர் .

அதே போல சொல்லப்போனால் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகர்களை நடிகைகளை கூட எளிதில் மறந்து விடுவார்கள் தமிழ் ரசிகர்கள் ஆனால்  சிறு சிறு கதாபத்ஹிரங்களில் அன்டித்த நடிகர்களை எளிதில் மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சொல்லப்போனால் இளம் வயதில்லேயே காலாமான நடியகர்கலையோ ரசிகர்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள் என்றும் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  இளம் வயதிலேயே மறைந்து இருந்தாலும் கூட  தமிழ் சினிமா பிரபலன்ம்களின் மத்தியிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆறாத வருதத்ஹினை விதைத்து சென்றவர் நடிகை சில்க் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி சிறிய குடும்பத்தில் பெயர் தெரியாத ஆளாக இருந்து பின்னர் இயக்குனர் பாரஹி ராஜாவால் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தவர் நடிகை சில்க் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகை சில்க்  நடிகர் கமல் ரஜினி என்று அப்பொழுது முன்னணி மற்றும் உச்ச நட்சத்ஹிரமாக இருந்த அத்ஹனை பெயருடனும் நடித்து இருந்தார் கிட்டத்தட்ட நதியாகி சில்க்கின் பின்னாடி சுத்ஹாத பிரபலங்களே இல்லாத அளவிற்கு நதியாகி சில்க்கிர்க்கு காதல் கடிதங்கள் பரந்த காலங்கள் எல்லாம் உண்டு என்றே சொல் வேண்டும் . இப்படி நடிகை சில்க்கினை யார் யார் காதலித்தார்கள் என்பது கீழே புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளது…