தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற கதாபாத்ஹிற நடியாக்ர்களுக்கும் அஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி கதாபாத்திற நடிகக்ரளுக்கு எப்போளுதும் பஞ்சம் இருந்ததே இல்லையோ இந்த காமெடி கதாபாத்திர நடிகர்களுக்கு சீசனுக்கு சீசன் யாருக்காவது வாய்ப்பு கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து விடும் என்றே சொல்ல வேண்டும். இப்படி காமெடி நடிகர்களாக தமிழ் சினிமாவில் நுழைவது என்பதும் எளிதான காரியமல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் ந்டியாக்ர்களில் பலர் காமெடியில் கலக்கினாலும் சக காமெடி நடிகர்கள் இளைஎன்றால் அந்த திரைப்படம் முழுமை பெறாது என்ற அளவிற்கு காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் அவ்வளவு முக்கியம் என்றே சொல்ல வேண்டும்.. இப்படி சில ஈரான்களில் அந்த ஹீரோவிர்க்காக திரைப்படங்கள் ஓடிய காலம் போய் அந்த காமெடி நடிகர்கள் இருந்தால் போதும் அந்த திரைப்படத்தினை காண ரசிகர் கூட்டம் குமியும் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் வடிவே விவேக்கிற்கு பின்னர் சொல்லப்போனால் சந்தானம் மட்டுமே அந்த இடத்தினை பூர்த்தி செய்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அஹன் பிறகு யோகி பாபு தற்போது முன்னணி காமெடி நடிகராகவும் உச்ச நட்சத்ஹிரமாகவும் கலக்கி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இடையில் வந்து கல்லூரி நண்பனாகவும்  முக்கிய ஹீரோக்களின் நண்பனாகவும் திரையில் காமெடி நடிகராக கலக்கியவர் நடிகர் சதீஷ் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட நடிகர் சிவா காமெடியில் கலக்கிய தமிழ் படத்ஹில் தொடங்கிய இவரது திரைபப்டயணம் படிப்படியாக  நூறு படங்களுக்கு மேல் ஆகிவிட்டது . இப்படி நடிகர் சதீசை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்ஹினை யாருக்கம் டேஹ்ரியாது என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவரது திருமண புகைப்படங்கள் இதோ  வைரலாகி வருகிறது .