தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாக்கியகுள் இருந்தாலும் கூட ஒரு சில நடியாக்ர்களுக்கு மட்டும் ஹெட்டர்களே கிடையாது என்று சொலும் அளவிற்கு அனைவருக்கும் பிடிக்கும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி பெரும்பாலும் நடியாக்ர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்புகள் அளவிற்கு இந்த நடியாகிகளுக்கு எப்பொழுதும் கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் ,

சொல்லப்போனால்  இபொழுது தான் தமிழ் அன்டிகைகளுக்கும் தமிழ் பேசும் நடிகைகளுக்கும் அமக்கள் மத்ஹியில் ரசிகர்கள் மத்ஹியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் ஆனால் முன்பெல்லாம் மற்ற மொழி நடியாகிகளும் பிற மொழி நடிகைகளும் தமிழ் சினிமாவில் நடித்து கலக்கி வந்தார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சொல்லப்போனால் பெரும்பாலும் மலையாள திரையுலகத்ஹை சேர்ந்த நடிகைகளே தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர் . சொல்லப்போனால் இன்றும் கூட மலையாள நடியாகிகளே தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் என்றே சொல்ல வேண்டும்.  சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தார கூட மலையாள நடியாகிதான் .

இப்படி மலையாள திரையுலகில் இருந்து வந்து இன்னும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ஹு கொண்டு இருக்கும் நடிகை என்று சொன்னால் அது ஊர்வசி என்றே சொல்ல வேண்டும் . இப்படி   கிட்டத்தட்ட தமிழ் இச்நிமாவின் உச்ச நடியாக்ர்லாக இருக்கும் நடிகர்கள் அனைவருடமும் ஜோடி போட்டு நடித்ஹது மட்டுமல்லாமல்  இன்னும் அம்மா வேடத்க்தின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் .  இப்படியிருக்க முதன்முறையாக நதியாகி ஊர்வசியின் குடும்ப புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…