தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் இவரை தெரியதவார்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பலரது மனதிலும் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதனைதொடர்ந்து ஆறு வயதை கடந்த நிலையிலும்

இன்னமும் சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருவதோடு பல இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து மாஸ் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அண்ணாத்தா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில்

நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் ரஜினி அவர்களின் குடும்பம் குறித்த பல சுவராசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்

மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ரஜினி அவர்கள் துவக்கத்தில் பேருந்து நடத்துனாரக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் வெகு பிரபலமாக உள்ளார் . இவ்வாறு இருக்கையில் இவரது தாய் , தந்தை குறித்து பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் அவர்களது புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அதை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்…….