தளபதி விஜய் கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை  அடைந்துவிட்டார் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க தவறு என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சொல்லப்போனால் தளபதி விஜய் எப்பொழுதே சூப்பர் ஸ்டாரை மின்ஹி வசூலிலும் கொடுயக்கனக்கான ரசிகர்களையும் வைத்துள்ளார் என்பது தான் உணமி என்றே சொல்ல வேண்டும் .

இப்படி திரைபப்டத்திர்க்கு திரைப்படம் மற்ற உச்ச நடிகர்களை விட வித்யாசமான கதைகளையும் வித்யாசமான இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தி மிகப்பெரும் வசூல் சாதனையை செய்து வருகிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்போது மட்டுமல்லாது  எப்பொழுதும் தளபதி விஜய்க்கென்று ஒரு பாணியில் திரைப்படங்களை டேஹ்ர்வு செய்து வரும் தளபதி விஜய் நாளுக்கு நாள் வசூலில் புதிய உயரத்தினை தொடுவதால் இவருக்கு இணை கோலிவூட்டில் இவரே தான் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தற்போது வெளியான வாரிசு திரைப்படம்  கூட வேருனம் பத்தே எனாட்களில் கிட்டத்தட்ட முந்நூறு கோடிகளை வசூல் செய்யுனம் அளவிற்கு மிகப்பெரும் சாதனையை படைத்து வருகிறது. இது என்ன அடுத்து வெளிவர இருக்கப்போகும் லியோ திரைப்படம் திரைக்கு செல்வதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐந்நூறு கோடிகளை வசூல் செய்ய இருப்பது மட்டுமல்லாமல்

தமிழில் முதன் முதலில் ஆயிரம் கோடிகளை வசூல் செய்யப்போகும் படமாகவும் இருக்கும் என்பதிலும் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தற்போது வெளியான வாரிசு திரைப்படத்தில் தளபதியின் கெட்டப்பை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்தது மட்டுமல்லாமல் எப்பொழுது இந்த hd புகைப்படங்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் இதோ ஜிமிக்கி பொண்ணு பாடலின் hd புகைப்படங்கள் கீழே

 

 

 

 

 

 

 

 

 

 

 

PC: Gajan