தமிழ்சின்னத்திரை நடிகைகளும் தொகுப்பளிநிகளும் தற்போது மிகப்பெரும் உயரத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சின்னத்திரை தொகுபளிநிகளும் சின்னஹ்ஹிரை தொடர் நடிகைகளும்  சினிமா நடியாகிகளுக்கே டப்பு கொடுக்கும் அளவிற்கு மக்க்ளிடியாஎவும் ரசிகர்களிடைஎவும்  மிகேப்ப்ரும் புகழடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்களோ அல்லது தமிழ் சினிமாவின் பட வாய்ப்பு இல்லாத நடிகையோ எதாவது ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் மக்கள் மத்தில் புகழடைய வேண்டும் ஏனே ஆசைப்படுகின்றனர், இப்படி தொடர் நடிகைகளை விட எப்பொழுதும் மக்களிடையே நல்ல பரிச்சயமாக இருப்பவர்கள் இந்த தொகுப்பளினிகள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த தொகுப்பாளினிகள் எப்பொழுதும் சூப்பர் சூப்பர் ஆனா நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதால் சினிமா பிரபலங்கள் மத்ஹியிலும் சரி சின்னத்திரை பிரபலன்ன்கள் மத்ஹியிலும் சரி நல்ல பெயரை பெறுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.   இபப்டி தமிழ் சின்னத்திரையில் பிரபலமான விஜய்  டிவியில் தொகுப்பாளினி டி டி க்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நபர் என்று சொன்னால் அது பிரியங்கா என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலியாற்பபகும் பல நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கும் அவர் நமர் ஒன் தொகுப்பாளினியாக விருதுகளையும் பெற்று வருகிறார் .  இப்படி தன்னை நம்பர் ஒன் தொகுப்பாளினியாக நிலைநிருத்க்கொண்டு தனது தொழில் வாழ்க்கையில் ஜோளித்ஹா அவரால் குடும்ப வாழ்க்கையில் ஜொலிக்க முடியவில்லை என்ற சொல்ல வேண்டும். இப்படி அவரது திருமண புகைப்படங்களை இதுவரை யாரும் பார்த்து இருக்க மாட்டீர்கள் இதோ அந்த புகைப்படங்கள் கீழே.