தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வரும்

நிலையிலும் மக்கள் மற்றும் திரையுலகில் போதிய வரவேற்பு கிடைக்காமல் பல முன்னணி நடிகைகள் இன்றளவும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பிரபல நடிகை ஷெரின். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அதனைதொடர்ந்து இவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள்

கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மீண்டும் தனது மார்க்கெட்டை ஏற்படுத்தி கொண்டு தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது ஒரு

பக்கம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வேற லெவலில் அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்திய பல புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ  அந்த புகைப்படங்கள் ……….