கடந்த சில மாதங்களாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வரும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது தமிழ் திரையுலக முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த

வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி உள்ளதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். அதிலும் படங்களில் இவரது வரும் காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க மாட்டர்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து

உள்ளதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பட்ஜெட் பத்மநாபன் , மிடில் கிளாஸ் மாதவன் போன்ற பல குடும்ப பின்னணி கொண்ட படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருப்பதோடு தற்போதைய தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்களின் பள்ளிபருவ நண்பனும் ஆவார். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு

காரணமாக அவரசமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்………