தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் ஒட்டுமொத்ஹா கோடிக்கணக்கான ரசியக்ர்களியும் வைத்து இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.  நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் தாலதி விஜயின் மவுசு அதிகரித்ஹு கொண்டே இருக்கிறது . சக நடிகரே பயந்து தனது இயக்குனரை மாற்றும் அளவிற்கு தளபதி விஜயின் திரைபபடங்கள் வசூலில் மிகப்பெரும் சாதனையை படைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி திரைப்படத்திற்கு திரைப்படம் பல்வேறு சாதனைகள் அப்டைத்தலும் தாண உண்டு தனது வேலை உண்டு என்றபடி அடுத்த திரைப்படத்திற்கான  வேளைகளில் ஈடுபட்டு வருகிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜயின் திரைபபடங்கள் மிகபெப்ரும் வசூல் செய்ததாலும் அவரது நடிப்பினை பற்றியும் அவர் தேர்வுஸ்  செயம் கதைகள் பற்றியும் இன்னும் பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி சமீபத்ஹில் வெளியான வாரிசு திரைப்படம் கூட மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்றது மட்டுமல்லாமல் குடும்பங்கள் கொண்டாடு ம்வேற்றியாகவும் அறிவிக்கப்பட்டது.  இப்படி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி தஹ்ர்போது வரை உலக அளவில் முன்னூறு கோடிகளை இந்த திரைப்படம் கடந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் .

மேலும் இந்த திரைப்படமே இப்படிப்பட்ட வசூல் செய்வதால் அடுத்து லோகேஷ் கனகரசும் தளபதியும் இணைந்து உருவாக்கி வரும் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐந்நூறு கோடிகளை வியாபாரம் செய்து வரும் நிலையில் ரஞ்சிதமே பாடலின் HD புகைப்படங்கள் இதோ உங்களுக்காக கீழே