தற்போது சினிமாவில் பொறுத்தவரை ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த படங்களில் நடிக்கும் பல கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொள்கின்றனர் . இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக படங்களில் குழந்தை நட்சத்திரங்கள் அதிகளவில் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் அவர்கள் வெகுவாக மக்கள் மனதில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை

தக்க வைத்து கொள்கின்றனர் . இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த தெய்வதிருமகள் படத்தில் நிலா எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சுட்டித்தனமான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை பேபி சாரா.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக நடித்து வந்த நிலையில் தற்போது நன்கு வளர்ந்து விட்ட நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இளம்

ஹீரோயினாக மாறிப்போன நிலையில் சமீபத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் சிருவயது நந்தினி கேரக்டரில் வேற லெவலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில்

இவரது புகைபடம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த புகைப்படத்தில் பேபி சாரா மாடர்ன் உடையில் வாயில் தம்முடன் செம கில்மாவாக போஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து கொட்டேஷன் கேங் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் . இதனைதொடர்ந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் இதற்கு விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகின்றனர்……..