தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பல வருடங்களாக வலம் வருவதோடு பல இளம் நடிகர்களுக்கும் இன்றளவும் சவால் விடும் வகையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் விக்ரம் . இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில்,

காளிதாஸ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் கமல் இந்த படத்தில் வேற லெவலில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் அவர்கள் அடுத்த படமாக பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுடன் இணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் . மேலும் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இந்த வருட இறுதியில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு

தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க கமல் அவர்கள் பிரபல இளம் நடிகை ஒருவருடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்து வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளது . கமல் அவர்களுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ள நிலையில் தற்போதும் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து இது குறித்து

விசாரிக்கையில் கமல் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் பிரபல முன்னணி நடிகையான அமலா பாலும் அந்த ஜிம்மில் வொர்கவுட் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….