மற்ற திரையுலகை விட தமிழ் சினிமாவில் மட்டும் எப்பொழுதும் இந்த கேமடி நடிகர்கள் முன்னணி ஹீரோக்களை தாண்டி மக்களிடையே நல்ல பெயரையும் புகழையும் வைத்து இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி எதாவது ஒரு கேமடி நடிகர் சீசனுக்கு சீசன் மக்கள் மத்ஹியில் டிரண்டிங்கில் வந்து குறிப்பிட்ட வருடங்களுக்கு காமெடியில் கலக்குவார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  மற்ற சினிமாவை விட தமிழில் மட்டும் ஒரு ஒரு கேமடி நடிகரும் தங்களுக்கு என ஒரு டிமையும் தங்களுக்கு என ஒரு  கேமடி நடிகர்கள் குரூப்பையும் வைத்துக்கொண்டு மக்களிடையே நல்ல காமெடிகளை எடுத்து செல்வார்கள் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி இந்த கேமடி நடிகர் இந்த காட்சிகளில் வந்தால் இவர் இந்த முக்கிய நடிகரின் குரூப்பில் இருந்து தான் வந்தார் என்பதை நம் எளிதில் அறிந்துகொள்ளலாம் .

இப்படி அதே போல முன்னணி மற்றும் உச்ச காமெடி நடியாக்ர்களுக்கு கிடைக்கும் சமபலம் அளவிற்கும் அவர்களுக்கு கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும்ன் . இப்படி தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் வடிவேலுவின் மூலம் திரைக்கு வந்த சைடு கதாபாத்திர நடிகர்கள் எத்தனையோ பேர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  ஏற்கனவே திரையில் ரஜினி காலத்தில் இருந்து நடித்து இருந்தாலும் வடிவெலூ கேம்டியின் மூலம் புகழ் பெற்றவர் அன்டியாக்ர் கிங் காங் என்றே சொல்ல வேண்டும் . உயரம் குறைவாக இருந்தாலும் மனதளவில் நம்ம விட உயரமானவர் என்றே சொல்ல வேண்டும் . திரை பிரபலங்கள் அனைவருக்கும் பிடிக்கும் கின் காங்கை தமிழ் சினிமாவில் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் கிங் காங்கின் குடும்ப புகைப்படங்கள் இதோ..