தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக இயக்குனர்களும் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வருவதோடு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை அடைந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் பல முன்னணி இயக்குனர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு இணையாக பெண் இயக்குனராக திரையுலகில்

அறிமுகமாகி பல வெற்றிபடங்களை இயக்கி வருவதோடு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தமிழ் , தெலுங்கு, என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி வந்த நிலையிலும் கடந்த சில வருடங்களுக்கு பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிசுற்று படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து

பிரபல முன்னணி நடிகர் சூர்யாவை வைத்து சூரரைபோற்று படத்தை இயக்கி உலகளவில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக பல படங்களை இயக்கி வரும் நிலையில் அவசரமாக மருத்துவமனையில் பலத்த சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் அவரது

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் அவருக்கு எதிர்பாரதவிதமாக கையில் அடிபட்ட நிலையில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனைதொடர்ந்து இதனை பார்த்த பலரும் அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்……….