தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை காட்டிலும் தமிழ் பேசும் வில்லன் கதாபாத்திர நடிகர்கள் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும் , இப்படி என்னதான் பல வில்லன் நடிகர்கள் தமிழிலும் இருந்தாலும் பெரிய பெரிய படங்களுக்கு வேறு ஒரு மொழி நடிகரோ அல்லது பாலிவூட் நடிகர்ரோ தான் நடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இதனாலேயே தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகர்கள் சற்று குறைந்து விட்டார்கள்.

இப்படி அப்போது இருந்து இப்போது வரை தமிழ் சினிமா நடிகர்கள் பிற மொழி சினிமா நடிகர்களை விட காமெடி செய்து கொண்டே நடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு காலத்ஹில் ரசிகர்கள் பார்த்து பயப்படும் நடியாக்ர்களாக இருந்தவர்கள் கூட தற்போது காமெடியில் கலக்கு மளவிற்கு வில்லன் அன்டியாக்ர்கள் மாரிப்போனர்ர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் தற்போது காமெடியிலும் கலக்கி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு காலத்தில் இவரை பார்த்து பயந்தவர்கள் கூட இவரை பார்த்ஹு சிரிக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் பெயரும் புகழும் அடைந்து இருக்கிறார் தற்போது.

இப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜே இவருக்காக கதை எழுதும் அளவிற்கு  உயர்ந்தது மட்டுமல்லாமல் தற்போது லியோ திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் மன்சூர் அலி கான். இப்படி தனது மகனை கூட சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இவர் அந்த சினிமா ராசியாக போகவில்லை என்றாலும் கொடா தனது சொந்த மகனையே கலாயித்து தள்ளினார். இப்படியிருக்க இதோ அவரது குடும்ப புகைப்படங்கள் கீழே.