தமிழ் சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல புதுமுக நடிகர்கள் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்த பல முன்னணி நடிகர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க

மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு பல நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் நடிகர் சங்க தலைவராக இருந்துள்ளார். இதைதொடர்ந்து படங்களில் பிரபலமாக நடித்து வந்த நிலையில் அரசியல் மீது நாட்டத்தால் தேமுதிக கட்சியை துவங்கி அதை நிர்வகித்து வந்தார் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

தற்போது வரை இயல்பு திரும்ப முடியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இப்படி இருக்கையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் தளபதி விஜய் அவர்கள் கேப்டன் அவர்களின் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் தளபதி விஜயின் தந்தையுமான எஸ் ஏ சியின் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த வசந்த ராகம் படத்தில் சிறுவயது விஜயகாந்தாக தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..